நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் – பிரதமர் நம்பிக்கை!
ஐ.எம்.எப். ஊடாக மீண்டும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஆற்றிய ...
Read moreDetails













