ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா – மஸ்கெலியாவிலுள்ள இந்து கோவில் தற்காலிகமாக மூடப்பட்டது!
மஸ்கெலியாவிலுள்ள இந்து கோவில் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே சுகாதார தரப்பினரால் குறித்த தீர்மானம் ...
Read moreDetails











