கண்டி தேசிய வைத்தியசாலையின் 28 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு!
கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான 58 ஏக்கர் நிலங்களில் 28 ஏக்கர் நிலம் அனுமதியற்ற குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...
Read moreDetails











