சீமெந்துத் தொழிற்சாலையில் இரும்புத் திருட்டு; 8 பெண்கள் உட்பட 20 பேர் கைது!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இருந்து இரும்புகளைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பெண்கள் உட்பட 20 பேரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸாருக்குக் ...
Read moreDetails









