சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாளாந்தம் 4 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் ...
Read moreDetails













