கட்டுநாயக்க கருமபீடம் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு 1,338 சாரதி அனுமதி பத்திரங்கள் விநியோகம்!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிறுவப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. ...
Read moreDetails










