செம்மணி மனித புதைகுழி: சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்!
செம்மணி மனிதபுதைகுழி உட்பட வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்படும் மனத புதைகுழிகள் மற்றும் இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி இன்று நான்காவது நாளாகவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreDetails









