வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு
வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, மகாறம்பைக்குளம், சாந்தசோலை வீதியில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளியானது அவரது புதல்வரும், தொழிலதிபருமான ...
Read moreDetails









