இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்தியர்களுக்கு பிரியாவிடை
வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றி, இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்தியர்களுக்கு வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கம் சேவையை கௌரவித்து நன்றிகூறி பிரியாவிடை செய்துள்ளது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது. ...
Read moreDetails









