நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு!
கல்கிசை கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (17) நடந்தது. ...
Read moreDetails










