நோர்வூட் பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியிலுள்ள ஒரு கற்குகைக்குள் இரண்டு சிறுத்தைப் புலிகள் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetails










