ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தெரிவுக்குழுவை நியமிக்குமாறு நாடாளுமன்றத்தில் பிரேரணை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails









