பயணக்கட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மலையக மக்கள் ஆர்ப்பாட்டம்
நுவரெலியா- வட்டவளை, கரோலினா தோட்டத்திலுள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி, ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூறியதாவது, “பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக ...
Read moreDetails










