தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம்!
பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது. உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா இன்று காலை ...
Read moreDetails









