வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல- மீனவ சம்மேளத்தின் தலைவர்
எங்களது வயிற்று பிழைப்புக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம். ஆகவே வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று யாரும் எண்ணக்கூடாது என யாழ்.மாவட்ட மீனவ சம்மேளத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார். ...
Read moreDetails










