யாழ்.திருநெல்வேலி அபாய இடர் வலயமாக பிரகடனம்: உள்நுழைய வெளியேற மறு அறிவித்தல் வரை தடை
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்துக்குள் மறு அறிவித்தல் வரை மக்கள் உள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா ...
Read moreDetails










