ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் உயிரிழப்பு
ஜம்மு -காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி ...
Read moreDetails











