பொலிஸ் உத்தியோகத்தர்கள் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு
மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸார் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வவுணதீவு பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின்பேரில் ...
Read more