இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை
இறந்த நிலையில் இராட்சத முதலையொன்று காத்தான்குடி பாதையில் கரையொதுங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதை வாவியில் 15 நாட்களுக்குள் இறந்து கரையொதுங்கிய இரண்டாவது முதலை இதுவாகும் கடந்த மாதம் ...
Read moreDetails









