ஆசிய கிண்ணத்தை வழங்க நக்வி மறுப்பு; நேரில் சென்று பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்து!
2025 ஆசியக் கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி மறுத்துள்ளார். அதற்கு பதிலாக, ஆசிய கிரிக்கெட் பேரவையை (ACC) மேற்பார்வையிடும் PCB தலைவர், இந்திய அணித் ...
Read moreDetails










