நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!,
நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ...
Read moreDetails









