கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு!
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணியில் நேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட போது வெடிக்காத ...
Read moreDetails










