யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!
தைப்பொங்கல் விழாவானது இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவ பீடத்தில், வியாபார முகாமைத்துவமானி வெளிவாரி 3ஆம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பாரம்பரிய முறைப்படி ...
Read moreDetails









