14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
2025-04-20
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பெரிதும் புறக்கணித்தால், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் என பொது ...
Read moreDetailsஇலங்கையில் நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) விளக்கமளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய ...
Read moreDetailsசீன சினோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் வரை இலங்கையில் பயன்படுத்தப்படாது என்று சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையில் இது தெரியவந்துள்ளதாக வடக்கு ...
Read moreDetailsநாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி, புதுவருடத்தின் பின்னர் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார ஆலோசனைக்கு ...
Read moreDetailsபிரபல பொலிவூட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் பி.சிஆர் பரிசோதனை ...
Read moreDetailsமட்டக்களப்பு - ஓட்டமாவடி சூடுபத்தினசேனை கொரோனா வைரஸ் அடக்கஸ்தலத்தில் இதுவரை 57 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 5ஆம் திகதியில் இருந்து அங்கு கொரோனா ...
Read moreDetailsகொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. அதன்படி இலங்கையில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக ...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 278 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ...
Read moreDetailsநாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 260 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.