பத்து வருடங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தனித்து 122 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 157 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான 117 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான ...
Read more