சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனம் – செந்தில் தொண்டமான் கண்டனம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின் ...
Read moreDetails










