பிரவுன்லோ தேயிலைத் தோட்டத்தில் குளவித் தாக்குதல்
மஸ்கெலியாவில் உள்ள பிரவுன்லோ தேயிலைத் தோட்டத்தில் இன்று (21) மதியம் குளவித் தாக்குதலுக்கு ஆளான ஐந்து தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார்பென்டைன் மரத்தில் கட்டப்பட்டிருந்த ...
Read moreDetails









