இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!
சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப இந்திய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைக்கு டெல்லி விரைவாக பதிலளித்ததுடன், அனுமதியும் வழங்கியுள்ளதாக இந்த விடயத்தை ...
Read moreDetails










