கிரிந்த கடற் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்- பல நாள் மீன்பிடி படகு கண்டுபிடிப்பு!
திஸ்ஸமஹாராம கிரிந்த கடற் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 329 கிலோகிராம் போதைப்பொருள் தொகையை நாட்டின் கடற்பரப்புக்கு கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது ...
Read moreDetails











