சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது – நாமல்!
சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலநறுவையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் ...
Read more