ஹமாஸ் – இஸ்ரேலுக்கிடையில் புதிய ஒப்பந்தம் – இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு
காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார். ...
Read moreDetails










