இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளதாகவும், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் ...
Read moreDetailsஇலங்கையின் அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை நீக்க இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை ...
Read moreDetailsநாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில ...
Read moreDetailsஇம்முறை வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 318 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகிறது. தமிழர் ...
Read moreDetailsவாக்கு சாவடிகளுக்கு முன்பாக நாடா ளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு நேற்றையதினம் முறைப்பாடு வழங்கியும் அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் ...
Read moreDetailsசுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 45 ...
Read moreDetailsநெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ். மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம் ...
Read moreDetailsஅறுகம்பே பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதேவேளை அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் ...
Read moreDetailsவிவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது. கொரிய சிறிய அளவிலான வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் ...
Read moreDetailsபுதிதாக நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.