கொழும்புக்கான விமான சேவையை நிறுத்தியது ஓமான் எயார்!
ஓமான் எயர் விமான சேவையானது கொழும்புக்கான தனது விமான சேவையை நிறுத்தியுள்ளது. பொருளாதார ரீதியில் தமது விமான சேவைகளை வலுப்படுத்தும் விதமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails










