PFA Awards 2025: சிறந்த வீரருக்கான விருதினை மூன்றாவது முறையாகவும் தட்டிச் சென்றார் சாலா!
எகிப்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான மொஹமட் சாலா, தொழில்முறை காற்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரர் விருதினை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். ...
Read moreDetails










