வடக்குக்கு நாளை முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்பு
வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். ...
Read moreDetails










