கிளிநொச்சியில் பெண்கள் சுகாதாரப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைப்பு!
கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்று ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை ...
Read moreDetails



















