• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் மீண்டும் ஆரம்பம் : ஜனாதிபதி ரணில் உறுதி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/25
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வட மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னோக்கி செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவிலேயே மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்கும் ஒரே நாடு இலங்கை எனவும் உறுமய வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவசப் பத்திரங்களை அடுத்த சந்ததியினர் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு உரிமையாளர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வட மாகாண வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இலவச காணி உரிமைத் திட்டம் அதன் ஒரு படியாகும் என்பதுடன், உறுமய வேலைத்திட்டம் நாட்டிலேயே மிகப்பெரிய தனியார் மயமாக்கல் திட்டம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, தொல்பொருளியல் நடவடிக்கைகளுக்கு தேவையான காணிகளை தவிர்த்து ஏனைய காணிகளை மீள ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதன் பிரகாரம் இந்தக் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan Newsjaffna universityprotest jaffnaRanil Wickramasinga
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2024 ஐபிஎல் இறுதி போட்டியில் நுழையும் சன்ரைசஸ் ஐதராபாத் அணி!

Next Post

கடந்த காலத்தை நினைவில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

Related Posts

கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!
இந்தியா

2026-10-07
அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!
இலங்கை

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!
உலகம்

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!
இலங்கை

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

2026-10-07
Next Post
கடந்த காலத்தை நினைவில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

கடந்த காலத்தை நினைவில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன் : விஜயகலா மகேஸ்வரன் அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இரத்து? : மதுவரித் திணைக்களம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!

கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!

0
தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

0
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

0
அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

0
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

0
கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!

கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!

2026-10-07
அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

2026-10-07
தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

2026-10-07
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

2026-10-07
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

2026-10-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: