• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் காசநோய் நோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்திய அரசு இன்று அத்தியாவசியமான காசநோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கிய தொகுப்பு ஒன்றை இலங்கை அரசிடம் ஒப்படைத்தது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, சுமார் மூன்று தொன் எடையுள்ள இந்தத் தொகுதியில், 52 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.5 மில்லியனுக்கும் அதிகமான மாத்திரைகள் உள்ளன.

கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சகத்தில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் மருந்துகளைக் கையளித்தார். 

சுகாதாரத் துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த உதவி வழங்கப்பட்டது.

இதில் காசநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான முதல்-நிலை மருந்துகள் அடங்கும்.

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவியுடன் இம்மருந்துகள் பெறப்பட்டன.

இவை இலங்கையில் காசநோயாளிகளுக்கான சிகிச்சையின் தொடர்ச்சியை மற்றும் மருந்துக் கிடைப்புத்தன்மையை உறுதிப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆகஸ்ட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை அரசின் கோரிக்கையின் பேரில் 500 லிட்டர் ‘டெக்னிக்கல் மேலத்தியோன்’ (Technical Malathion) வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தச் சுகாதாரத் துறை சார்ந்த கூடுதல் உதவி வழங்கப்பட்டுள்ளது.

May be an image of text

May be an image of text

Related

Tags: Nalinda Jayatissanti-TB medicinesகாசநோய் மாத்திரைகள்சந்தோஷ் ஜா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

Next Post

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

Related Posts

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!
இலங்கை

2026-10-07
தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!
உலகம்

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

2026-10-07
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!
இலங்கை

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

2026-10-07
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!
இலங்கை

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

2026-10-07
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

கற்பிட்டி கடற்கரை பகுதியில்  பீடி இலைகள்  மீட்பு
இலங்கை

கற்பிட்டி கடற்கரை பகுதியில் பீடி இலைகள் மீட்பு

2026-10-07
Next Post
தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

0
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

0
அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

0
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

0
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

0
அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

2026-10-07
தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

2026-10-07
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

2026-10-07
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

2026-10-07
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

2026-10-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: