இலங்கைக்குப் பெருமை சேர்த்த கில்மிஷா; கொண்டாடும் அரியாலை மக்கள்
பிரபல தென்னிந்தியத் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ‘கில்மிஷா‘ வெற்றிவாகை சூடியுள்ளார். நேற்றைய தினம் சென்னை நேரு ...
Read moreDetails










