இலங்கை – ஹங்கேரி புலமைப்பரிசில் ஒத்துழைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்
இலங்கை மற்றும் ஹங்கேரி இடையிலான உயர்கல்வி துறையின் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், Stipendium Hungaricum புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்படவுள்ளது. ...
Read moreDetails









