முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரச கால்நடை வைத்தியர்களுக்காக தனியான பணி யாப்பு உருவாக்கப்பட்ட போதிலும் அதனை ...
Read moreDetailsஅரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை (09) காலை 6:00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ...
Read moreDetailsநிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்று (7) காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது. தங்களது 5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் ...
Read moreDetailsநாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் இன்று (28) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் ...
Read moreDetailsபல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப் . போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் ...
Read moreDetailsமுன்னதாக திட்டமிட்டபடி, நாளை (18) காலை 07.00 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பு நடத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ...
Read moreDetailsதபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் சங்கத்தினர் உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பை ...
Read moreDetailsபெண் வைத்தியர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதைத் தொடர்ந்து, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண ஆளுநர் உட்பட ...
Read moreDetailsபெண் மருத்துவர் மீதான பாலியல் வன்புணர்வுக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் இன்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.