வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுவருகின்றது. கூட்டத்தில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சுரேஸ் பிரேமசந்திரன்,மு.சந்திரகுமார்ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர் ...
Read moreDetails












