வாழைச்சேனை பகுதியில் ஹரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரி ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீடு ...
Read moreDetails










