Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

air pollution

In கிாிக்கட்
December 7, 2017 6:56 am gmt |
0 Comments
2123
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் டெல்லி மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், காற்று மாசினால் உடல்நலக்குறைவுக்கு உள்ளான நிலையில் இதுதொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) நடவடிக்கை எடுக்கவுள்ளது. காற்று மாசினால் இலங்கை வீரர்களான சுரங்க லக்மால், கமகே, தினேஷ் சந்தி...
In இந்தியா
December 6, 2017 5:26 am gmt |
0 Comments
1791
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமான குழந்தைகளின் மூளை பாதிப்படையும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. இந்தவிடயம் தொடர்பாக ஐ.நா மேற்கொண்ட ஆய்வறிக்கையின் மூலமாகவே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுமிக்க பகுதிகளில் குழந்தைகள் வசிப்பது தெற்கு ஆசியாவிலேயே ...
In கிாிக்கட்
December 5, 2017 6:15 am gmt |
0 Comments
1852
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்றும் காற்று மாசு காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 5வது ஓவரை லக்மால் வீசிய பிறகு அவரால் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்திலேயே வாந்தி எடுத்த அவர், பின்னர் கடும்...
In இந்தியா
November 17, 2017 7:05 am gmt |
0 Comments
1128
டெல்லியில் காற்று மாசுபாடு குறைந்துள்ளதால், கட்டுமானப் பணி உட்பட்ட பெரும் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 7 அம் திகதி அதிகரித்த காற்றின் மாசு, தற்போது குறைவடைந்து செல்வதால், குறித்த பணிகளுக்கான தடை உத்தரவு நீக்கப்படுவதாக, பசுமைத் தீர்ப்பாயம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட...
In இந்தியா
November 14, 2017 9:45 am gmt |
0 Comments
1245
டெல்லியில் காற்றின் நச்சுத்தன்மை அதிகரித்து காணப்படுவதால், அப் பகுதி மக்கள் கிராமங்களை விட்டு வேறு இடங்களுக்கு குடியேறி வருவதாகவும்,  மேலும் அதிகமானோர் டெல்லியை விட்டு வெளியேறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இன்று (செவ்வாய்கிழமை)  பொதுமக்களை சந்தித்த ஊடகவியலாளர்கள்,  குறித்த நிலமை தொடர்பில் வினவிய போதே...
In இந்தியா
November 12, 2017 7:38 am gmt |
0 Comments
1342
டெல்லியில் காற்றின் மாசடைவு அதிகரித்து காணப்படுவதனால், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை) பனியின் அளவும் அதிகரித்தமையினால்,  நகரெங்கும் புகைமூட்டம் போல் காணப்பட்டது. எனவே டெல்லியில் இருந்து நியூயோர்க் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டு,  பயணிகள் மாற்...
In இந்தியா
November 10, 2017 8:03 am gmt |
0 Comments
1219
டெல்லியில் காற்றின் மாசடைவு மற்றும் பனிமூட்டத்தின் புகை காரணமாக, கட்டுமான பணிகள், தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. குறித்த புகை மூட்டத்தினால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுவதாகவும், விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும் கூறி, பசுமை தீர்ப்பாயத்தில் தொ...
In தொழில்நுட்பம்
September 25, 2017 11:50 am gmt |
0 Comments
1691
ஒரே ஒரு தடவை சார்ஜ் செய்யப்பட்டு பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட மின்சார பேருந்தொன்று ஆயிரம் மைல் தூரத்தை வெற்றிகரமாக கடந்து உலக சாதனை படைத்துள்ளது. கலிஃபோர்னிய நிறுவனமொன்றின் தயாரிப்பான 40 அடி நீளமான குறித்த பேருந்தானது இன்டியானாவில் பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இதன்போது, குறித...
In இங்கிலாந்து
July 29, 2017 5:45 am gmt |
0 Comments
1707
காற்று மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், பிரித்தானியாவில் 2040ஆம் ஆண்டளவில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை நிறுத்த அரசு எடுத்திருக்கும் முயற்சியை பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் லூகாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் வருடங்களில் ஏற்படவிருக...
In ஐரோப்பா
June 7, 2017 10:41 am gmt |
0 Comments
1370
வளி மாசுபாட்டின் விளைவுகளிலிருந்து தனது ஆரோக்கியத்தை பாதுகாக்க தவறியதாக பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிராக பரிஸ் பெண்ணொருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பரிஸில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்துவரும் தனது உடல்நலம் வளி மாசினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக 56 வயதுடைய யோகா ஆசிரியரான குளோடில்டா ந...
In இந்தியா
January 18, 2017 6:32 am gmt |
0 Comments
1213
காற்று மாசுபாடு மிகவும் கடுமையான பிரச்சினை என்றும் அதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிபதிகள் எம்.பி.லோ கூர் மற்றும் பி.சி.பாண்ட் ஆகியோர் கொண்ட அமர்வு மேற்குறித்த கருத்தினை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள நிர்வாக அமைப்பின் பற்றாக்குறை மற்றும் விதிமுற...
In இங்கிலாந்து
January 15, 2017 9:02 am gmt |
0 Comments
1326
ஸ்கொட்லாந்தில் வளி மாசடைதல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சுமார் 38 பகுதிகள் இந்த  நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த தகவலை ஸ்கொட்லாந்தில் உள்ள எப்.ஓ.ஈ (FoE) அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள குறித்த அமைப்பு, வளி மாசடைத...
In ஆசியா
January 7, 2017 5:53 am gmt |
0 Comments
1255
தீவிர வானிலை மற்றும் காற்று மாசுபாடு காரணமாக சீனாவின் பெரும் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடத்தியான பனி மற்றும் பனி மூட்டம் காரணமாக சீனாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீன வளிமண்டலவியல் ...
In ஐரோப்பா
December 17, 2016 9:23 am gmt |
0 Comments
1266
கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவிற்கு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இரண்டு வாரங்களாக தொடரும் காற்று மாசு காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பரிஸ் போக்குவரத்து பொலிஸார் வாகன ஓட்டுநர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும், மோட்டார் வாகன ஓட்டுநர்கள் நெடுஞ்சாலைகளில் ...
In ஐரோப்பா
December 2, 2016 5:27 am gmt |
0 Comments
1317
பிரான்ஸில் புகையுடன் கூடிய பனி படர்ந்த காலநிலை நிலவி வருவதால், இரண்டு நாட்கள் வளி மாசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் வாழ் மக்கள் தங்களது அன்றாட வாழ்கையை கொண்டு செல்லும் போது, அதிகளவில் புகை எழக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “வளி மாசு...
In இந்தியா
November 26, 2016 6:35 am gmt |
0 Comments
1171
காற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சியாக டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுநலன் வழக்கு ஒன்றிலேயே நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளதோடு, ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாசு விற்பனை உரிமங்களை ரத்து செய்யவும், புதியதாக பட்டாசு விற்பனை உரிமங்கள் வழங்கக் கூடாது எனவும் நீதிமன்றம...
In இங்கிலாந்து
November 25, 2016 7:45 am gmt |
0 Comments
1202
வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் மற்றும் லண்டன்டெர்ரி ஆகிய பிராந்தியங்களில் காற்று மாசுபாடு உயர்மட்டத்தில் அவதானிக்கப்பட்டுள்ளதாக, சூழல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வட அயர்லாந்து முழுவதும் உள்ள சிறு நகரங்களில் மிதமான அளவில் காற்று மாசுபாடு அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெ...
In உலகம்
November 15, 2016 9:44 am gmt |
0 Comments
1178
குளிர்கால காலநிலைக்குள் ஈரான் நுழையும் காலகட்டமாக தற்போதைய பருவநிலை காணப்படுகின்றது. இத்தகைய காலப்பகுதியில் காற்று மிகவும் சுத்தமாக இருப்பதை உணரக்கூடிய தாக இருக்கும். ஆன போதிலும், தற்போது அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்து ஈரானில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரான் மற்...
In இந்தியா
November 5, 2016 9:58 am gmt |
0 Comments
1211
அண்டைய விவசாய மாநிலங்களில் பயிர்களை எரியூட்டுதல் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை ஆகியவற்றால் தலைநகர் டெல்லி பாரிய வளிமாசு பிரச்சினையை எதிர்க்கொண்டு வருவதுடன், அம்மக்கள் சுவாசப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி உள்ளனர். தலைநகரை அண்மித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் அறுவடை...