Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

fire

In இலங்கை
May 12, 2018 9:28 am gmt |
0 Comments
1312
இரத்மலானை, பொறுப்பான பகுதியிலுள்ள பிரபல தனியார் ஆடை களஞ்சியசாலையில் திடீரென இன்று (சனிக்கிழமை)  தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. மிக வேகமாகப் பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்காக தெஹிவளை மற்றும் மொரட்டுவ பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இத்தீ விபத்தினால்...
In இலங்கை
May 9, 2018 4:01 am gmt |
0 Comments
1118
கட்டுநாயக்க விமான நிலைய கட்டட தொகுதி ஒன்றில் திடீரென இன்று (புதன்கிழமை) தீ பரவியுள்ளது. எனினும், தீயை விமான நிலைய தீயணைப்புப் பிரிவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்த தீயினால் விமான போக்குவரத்தில் எந்ததொரு பாதிப்பும் ஏற்படவில்லையென விமான நிலைய ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் தீ பரவலுக்கா...
In இலங்கை
May 7, 2018 4:30 am gmt |
0 Comments
1034
இரத்தினபுரி, புலுதொட்ட பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அத்தொழிற்சாலையின் உரிமையாளரே எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது குறித்த தொழிற்ச...
In இலங்கை
May 5, 2018 7:51 am gmt |
0 Comments
1064
மட்டக்களப்பு–காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேசசெயலகத்தில் பணியாற்றும் ஊழியரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நாசகாரச் செயலால் முச்சக்கரவண்டி முற்றாக சே...
In இலங்கை
April 30, 2018 8:41 am gmt |
0 Comments
1108
பண்டாரவளை நீதவான் நீதிமன்ற ஆவண காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முக்கிய ஆவணங்கள் தீயில் கருகியுள்ளன. இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட குறித்த தீயை, தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து கட்டப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். முக்கிய வழக்குகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் தீயில் கருகியுள்ள நிலையில், இ...
In இலங்கை
April 30, 2018 3:55 am gmt |
0 Comments
1125
ஹற்றன், ருவான்புர பகுதியிலுள்ள வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும், குறித்த தீயை அயலவர்கள் அணைக்க முயற்சித்த போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்...
In கனடா
April 26, 2018 8:00 am gmt |
0 Comments
1034
மிசிசாகாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹொர்ன்டொரியோ வீதி மற்றும் குயிண்ஸ்வே கிழக்கு பகுதியில், பாஸ்லே பவுல்வர்ட் கிழக்கில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை தீ பரவியது. குறித்...
In உலகம்
April 25, 2018 12:09 pm gmt |
0 Comments
1082
இந்தோனேசியாவின் வடமேற்கு மாகாணத்தின் அச்சே பகுதியிலுள்ள எண்ணெய் கிணறொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 40 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) குறித்த தீ அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் க...
In இலங்கை
April 24, 2018 12:07 pm gmt |
0 Comments
1067
மாத்தறையில் மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தறை- மாக்கந்துர பிரதேசத்தில், நேற்று பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் வீடொன்று தீப்பற்றி எறிந்துள்ளது. இதன்போது குறித்...
In இந்தியா
April 15, 2018 7:49 am gmt |
0 Comments
1154
இந்தியாவின் ஒடிசா மாநில மக்கள் தீ மிதித்து பக்தி பரவசத்துடன், புதுவருடத்தினை வரவேற்றுள்ளனர். பாபநேஸ்வரில் நூற்றுக்கணக்கான குடும்பத் தலைவர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றியுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) உதயமான விளம்பி வருடத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியதோடு, குறிப்பாக இந்திய...
In அவுஸ்ரேலியா
April 15, 2018 4:31 am gmt |
0 Comments
1326
அவுஸ்ரேலியாவின் சிட்னியில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அவசர எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவித்துள்ளனர். மேற்படி பகுதியில் நேற்று முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், இதுவரையில் ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக, தீ...
In Advertisement
April 6, 2018 11:25 am gmt |
0 Comments
1034
வேல்ஸின் கொன்வீ (Conwy)   நகரில் தீ விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ரயில் நிலையத்தின் செயற்பாடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வழமைக்குத் திரும்பியுள்ளன. கொன்வீ நகரின்   Llandudno  சந்தியிலுள்ள ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மின்னொழுக்குக் காரணமாக தீ பரவியது. இந்தத் தீ விபத்தைத் ...
In ஏனையவை
April 5, 2018 4:49 am gmt |
0 Comments
1067
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலுள்ள விற்பனை நிலையமொன்றில்; திடீரெனத் தீப்பிடித்ததில் அவ்விற்பனை நிலைய ஊழியரொருவர் உயிரிழந்ததுடன், தீயணைப்புப் படைவீரர்கள் 6 பேர் எரிகாயமடைந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர்களுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் 4 மாடிகளைக் கொண்ட விற்பனை நிலையமொன்றிலேயே நேற்ற...
In இங்கிலாந்து
April 2, 2018 6:52 am gmt |
0 Comments
1093
வேல்ஸின் கொன்வீ (Conwy) நகரிலுள்ள ரயில் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சேத விவரங்களை மதிப்பீடு செய்யும் நோக்கில் அந்நிலையம் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளது. கொன்வீ நகரின்    Llandudno சந்தியிலுள்ள ரயில் நிலையத்தில் மின்னொழுக்குக் காரணமாக நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) தீ விபத்து ஏற்...
In ஆசியா
April 1, 2018 10:50 am gmt |
0 Comments
1113
மத்திய இந்தோனேஷியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் எண்ணெய்த் தாங்கிக் கப்பலொன்றில் தீப்பிடித்ததில், மீனவர்கள் இருவர் உயிரிழந்ததாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்தச் சம்பவத்தின்போது மூவர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இந்தோனேஷியாவின...
In ஏனையவை
April 1, 2018 7:14 am gmt |
0 Comments
1060
ரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கெமெரோவோ ஆளுநர் அமன் தலேவ் (Aman Tuleyev) தனது பதவியை ராஜினமாச் செய்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இப்பாரிய அனர்த்தத்தைத் தொடர்ந்து, தனது மனச்சாட்டியின்படி சரி...
In உலகம்
April 1, 2018 4:53 am gmt |
0 Comments
1188
யேமனில் ஹெளதிப் போராளிகளின் வசமுள்ள Hodeidah  துறைமுகத்தில் தீ பரவிய நிலையில், களஞ்சியசாலைகள் தீயில் எரிந்து நாசமாகியதாக, துறைமுக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி துறைமுகத்தில் நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்துக்கு, மின்னொழுக்குக் காரணமெனவும், ஊழியர்கள் கூறியுள்ளனர். எனினும், இது தொடர்பான விச...
In இங்கிலாந்து
March 31, 2018 4:55 am gmt |
0 Comments
1237
பேருந்துவொன்று தீப்பிடித்ததைத் தொடர்ந்து, லண்டன் ஸ்ரான்டெட் (Stansted) விமான நிலையத்தினூடான விமானப் போக்குவரத்துகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லண்டன் விமான நிலையத்தின் பேருந்துத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பேருந்துவொன்றில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக அப்பேருந்து நேற்று (வெள...
In உலகம்
March 23, 2018 10:47 am gmt |
0 Comments
1099
வியட்நாமின் ஹோ ஸீ மின்ங்ஹ் (Ho Chi Minh) நகரிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் பரவிய தீ காரணமாக, 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி குடியிருப்புத்தொகுதியின் அடித்தளத்தில் இன்று (வெள்ளி...