இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிக்க இடைக்கால குழுவொன்றை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை...



















