• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

YADHUSHA by YADHUSHA
2023/11/28
in இந்தியா
68 0
A A
0
36
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் அமுலாக்கத் துறையினரால்; கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி மேன்;முறையீடு செய்த மனு உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, பரிசீலனைக்காக சம்பந்தப்பட்ட சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை அவர் தரப்பில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் குறித்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மருத்துவக் காரணங்களுக்கான மனுவை திரும்பப் பெறுவதாகவும், கீழமை நீதிமன்றத்தில் சாதாரண மனு கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னதாக, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி சென்னை உயர்திமன்றம் தள்ளுபடி செய்ததுதமை குறிப்பிடத்தக்கது,

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேல் போரால் மறந்து போன ரஷ்ய-உக்ரைன் போர்: உக்ரைனை வஞ்சிக்கும் இயற்கை

Next Post

வைரலாகும் பிரசன்ன குருக்களின் திரைப்படப் பாடல்!

Related Posts

பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!
இந்தியா

2026-05-08
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!
இந்தியா

118 கையெழுத்துக்களுடன் திரும்பி வாருங்கள்: இரண்டாவது நாளாகவும் விஜய்யை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

2026-05-07
ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!
இந்தியா

ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

2026-05-07
Next Post
வைரலாகும் பிரசன்ன குருக்களின் திரைப்படப் பாடல்!

வைரலாகும் பிரசன்ன குருக்களின் திரைப்படப் பாடல்!

யாழில். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; தந்தைக்குச் சிறை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

தரம் வாய்ந்த உள்நாட்டு மதுபான போத்தல்களை அடையாளம் காண நடவடிக்கை!

இரண்டு பிரதான மதுபான நிறுவனங்களின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம் !

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
அரகாலய இழப்பீடு தொடர்பில் கோட்டாபயவுக்கு மீண்டும் அழைப்பாணை!

கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.