ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொறுப்பாளர்களுக்கு இரண்டு நியமனங்கள்!
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் உப பொருளாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளதுடன்...

















