Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

president

In இலங்கை
November 22, 2017 4:13 pm gmt |
0 Comments
1062
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 28ஆம் திகதி தென்கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே  இன் அழைப்பை ஏற்றே  ஜனதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் கொரியாவுக்கிடையில் நிலவும் 40 வருடகால இருதர...
In இலங்கை
November 22, 2017 2:05 pm gmt |
0 Comments
1077
இலங்கையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2750 மெட்ரிக் டொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது. இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதஷர்ன யாப்பா ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டீன் பெர்னாண்டோ ஆகிறோரிடம் இதன் ஒருதொகை அரிசி இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷீயென்ககினால் இன்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தில் வை...
In இலங்கை
November 20, 2017 4:02 pm gmt |
0 Comments
1204
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். குறித்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழ்மை) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாட...
In இந்தியா
November 18, 2017 6:35 am gmt |
0 Comments
1074
அருணாசல பிரதேசத்தின் சட்டப்பேரவை கட்டிட திறப்பு விழா உட்பட, மேலும் பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந் நாளை ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு மாநிலத்திற்கு செல்லவுள்ளார். தனி விமானம் மூலம் அருணாசலத்தை சென்றடையும் அவர், இந்திரா காந்தி பூங்காவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தின், 40...
In இலங்கை
November 17, 2017 5:07 pm gmt |
0 Comments
1216
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக தற்போது நல்லாட்சி அரசாங்கம்  எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அவரது அலுவலத்தில் நடைபெற்ற ...
In இலங்கை
November 17, 2017 3:26 am gmt |
0 Comments
1219
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டார். தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியை சந்தித்திருந்த நிலையில் அது தொடர்பில் ...
In ஐரோப்பா
November 16, 2017 1:32 pm gmt |
0 Comments
1127
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலகளாவிய ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுதல் அவசியம் என் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். ஜேர்மனின் பொன் (Bonn) நகரில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற காலநிலை மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, நூற்றாண்டின் மாசுபடிந்த ...
In ஆபிாிக்கா
November 16, 2017 5:19 am gmt |
0 Comments
1152
சிம்பாவேயின் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியமை மற்றும் ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை என்பன ஒரு ஆட்சிக் கவிழ்ப்பிற்கான சதிப்புரட்சியாகவே நோக்கப்படுகிறது என ஆபிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென்னாபிரிக்க தேசத்தின் உயர்மட்ட தலைவர்களின் அதிகாரத்தை கைப்பற்றும் ராணுவத்தினரின் முயற்ச...
In கனடா
November 15, 2017 1:25 pm gmt |
0 Comments
1108
அமெரிக்க மற்றும் ஹெய்ட்டி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு ஏற்படுகளையும் அமெரிக்கா நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிறையில், கனடாவுக்குள் வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அண்மைகாலமாக, கனடாவுக்குள் வரும் தஞ்சக் கோரிக்கையாளர்க...
In இங்கிலாந்து
November 14, 2017 10:17 am gmt |
0 Comments
1132
பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துமாறு வணிகத் தலைவர்கள் பிரதமர் தெரேசா மேயிற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். பிரெக்சிற்றிற்கு பின்னரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் வகையில், ஐரோப்பிய வணிகத் தலைவர்களுடன் லண்டனில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள...
In ஐரோப்பா
November 13, 2017 10:56 am gmt |
0 Comments
1140
ஸ்லோவேனியாவின் ஜனாதிபதியாக போருட் பஹோர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதிர்த்து போட்டியிட்ட கம்னிக் நகர மேயர் மர்ஜன் சரேக்கை தோற்றகடித்து பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் போருட் பஹோர் வெற்றிபெற்றுள்ளார். 99.9 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 5...
In இலங்கை
November 11, 2017 8:51 am gmt |
0 Comments
1141
நாட்டின் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அமைச்சரவையில் இது குறித்து கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்...
In இலங்கை
November 10, 2017 3:04 pm gmt |
0 Comments
1091
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பொலன்னறுவை மாவ...
In இலங்கை
November 8, 2017 5:31 pm gmt |
0 Comments
1248
நாட்டில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டு விட்டால் அதற்கு ஜனாதிபதி தான் காரணம் என பொது மக்கள் நினைக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித்த தேரரின் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் எரிபொருள் நிர...
In இலங்கை
November 2, 2017 11:30 am gmt |
0 Comments
1190
கடந்த ஆறு மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2700 பேர் பாரிசவாத நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய பாரிசவாத சங்கத்தின் தலைவர் நரம்பியல் வைத்திய நிபுணர் எம்.ரி.எம். றிப்ஸி தெரிவித்துள்ளார். சர்வதேச பாரிசவாத நோய் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (வ...
In இலங்கை
November 2, 2017 4:25 am gmt |
0 Comments
1119
அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் இன்று ((வியாழக்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்புக்களின் போது, இருநாடுகளுக்கும்  இடையிலான பொருளாதாரம் மற்று...
In இலங்கை
November 1, 2017 6:24 pm gmt |
0 Comments
1159
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 156 சுற்றாடல் அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன தலைமையில் இடம் பெற்றது. இன்று (புதன்கிழமை) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் இடபெற்ற நிகழ்வில்  25 பேருக்கான நியமனக் கடிதங்களை  ஜனாதிபதி வழங்கி வ...
In இலங்கை
October 31, 2017 4:07 pm gmt |
0 Comments
1054
இலங்கை கடற்படைக்கு புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார் . இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)காலை இடம்பெற்றுள்ளது. இலங்கை கடற்படையின் தளபதியாக இருந்த ட்ராவிஸ் சின்னையா ஓய்வுபெற்ற நிலையில் அவருக்கு பதிலாக...
In இலங்கை
October 28, 2017 6:35 am gmt |
0 Comments
1088
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை) காலை 5.30 மணியளவில் இந்தியா சென்றுள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இன்று இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச பௌத்த, கலாசார சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாக...