• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
T20 உலகக் கிண்ணம்: இலங்கை அணிக்கு இந்திய நிறுவனம் அனுசரணை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/08
in இலங்கை, பிரதான செய்திகள், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளருக்கான வாய்ப்பு இம்முறை இந்திய நிறுவனம் ஒன்றிக்கு வழங்கப்பட்டுள்ளது.

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணை இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் அமெரிக்கா, மேற்கிந்தியதீவுகள் ஆகிய நாடுகளில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் இலங்கை அணி டி பிரிவில் போட்டியிடுவதுடன் இந்த பிரிவில் பங்களாதேஷ், நேபாளம், நெதர்லாந்து, தென்னாபிரிக்க ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

உலக கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி முதலாவது போட்டியில் தென்னாபிரக்காவை எதிர்கொள்ளவுள்ளதுடன் முதலாவது போட்டி ஜூன் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கான அனுசரணையாளர் வாய்ப்பு இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Related

Tags: T20 உலகக் கிண்ணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பண்டாரவளையில் இ.போ.ச டிப்போ ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Next Post

முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் தீர்மானம்!

Related Posts

கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !
இலங்கை

2026-05-05
யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

அவுஸ்திரேலியாவின் கடுமையாக்கப்பட்ட விசா கொள்கையால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு!

பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!
இலங்கை

நாடு கடத்தப்பட்ட 37 சீன நாட்டவர்கள்!

2026-05-05
Next Post
முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் தீர்மானம்!

முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் தீர்மானம்!

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக புதிய சட்டம்!

வாகன இறக்குமதி  தொடர்பில் புதிய அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !

கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !

0
யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

0
10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

0
பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !

சீன பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்து; 21 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.